வருமானவரி தாக்கலில் உலக சாதனை

வருமானவரி தாக்கலில் உலக சாதனை

புதுடெல்லி:

வருமான வரி தாக்கலில் ஒரே நாளில் 49 லட்சம் பேர் தங்களது கணக்கு தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதியோடு கடைசி நாள் என்பதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

வருமானவரித்துறை இணையதளத்தை 2,205 முறை முடக்க முயற்சிகள் நடந்ததை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், சராசரியாக வினாடிக்கு 196 பேர் கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கப்பட்டதே இந்த சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்