அரசு நிதியுதவி வருமான வரம்பு ரூ.72,000 ஆக அதிகரிப்பு!

அரசு நிதியுதவி வருமான வரம்பு ரூ.72,000 ஆக அதிகரிப்பு!

சென்னை:

தமிழக அரசின் நலதிட்ட உதவிகளை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.72,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வருமான உச்சவரம்பை அதிகரிக்க கோரி சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வருமான உச்சவரம்பு ரூ.24,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.72,000 ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்