மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து!

மோடிக்கு பாக்., பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து!

நாடுமுழுவதும் நடைபெறும் மக்களவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ., கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி.

இதற்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்