எனக்கு கெட்டப்பழக்கம்

  • In Cinema
  • January 17, 2020
  • 177 Views
எனக்கு கெட்டப்பழக்கம்

சென்னை:

தனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உள்ளதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

தமிழில் இரு படங்களில் நடித்த நடிகை இலியனா காதல் தோல்வியால் படங்களில் நடிக்காமல் தற்போது தான் அதிலிருந்து மீண்டு நடிக்க துவங்கியுள்ளார்.

இலியனாவுக்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ள நிலையில், தனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தான் ‘பிளெடி’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவேன் என்றும், மற்றவர்கள் பேசும்போது இலக்கணப்பிழைகளை அவருக்குள்ளேயே திருத்துவேன் எனவும், இதெல்லாம் தனது கெட்டப்பழக்கம் என அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்