பனிச்சறுக்கு போட்டயில் இத்தாலி வீரர் முன்னிலை

  • In Sports
  • December 16, 2019
  • 224 Views
பனிச்சறுக்கு போட்டயில் இத்தாலி வீரர் முன்னிலை

இத்தாலி:

இத்தாலியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை பனிச்சறுக்குப் போட்டியில் இத்தாலி வீரர் முன்னிலை வகித்து வருகிறார்.

உலகக் கோப்பை பனிச்சறுக்குப் போட்டிகள் இத்தாலியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 2,450 புள்ளிகள் பெற்று இத்தாலி வீரர் பிஷ்னல்லர் முன்னிலை பெற்று வருகிறார்.

மகளிர் பிரிவில் ஜெர்மன் வீராங்கனை ரமோனா ஹாப்மீஸ்டர் 2,360 புள்ளிகளுடன் முன்னிலையில் நீடித்து வருகிறார். இந்த நிலையில் இத்தாலியின் கேர்ஸா நகரத்தில் நடக்கவுள்ள அடுத்தக்கட்ட போட்டிக்காக வீரர், வீராங்கனைகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்