உலகக்கோப்பை யாருக்கு..? நாளை பலப்பரீட்சை..!

  • In Sports
  • July 13, 2019
  • 191 Views
உலகக்கோப்பை யாருக்கு..? நாளை பலப்பரீட்சை..!

லாட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், கோப்பையை வெல்லப்போவது யார் என தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகிறது.

இதுவரை கோப்பையை வெல்லாத இரு அணிகளும் மோதும் நிலையில், இந்த தொடரில் 9 முறை ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில், 4 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 5 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்