தோனிக்கு ஐசிசி புகழாரம்!

  • In Sports
  • July 6, 2019
  • 194 Views
தோனிக்கு ஐசிசி புகழாரம்!

லண்டன்:

இந்திய அணி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு ஐசிசி டுவிட்டரில் புகாழம் செய்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எம்.எஸ்.தோணி பெயர் மட்டுமல்ல; இந்தி ய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய பெயர் என்றும், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை உற்சாகப்படுத்தும் பெயர் என்றும், மறுக்கமுடியாத மரபுகொண்ட பெயர் என்றும் ஐசிசி தனது டுவிட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்