ராணுவ முத்திரை நீக்கம்: பரிசீலனை செய்ய பிசிசிஐ.,க்கு ஐசிசி., அறிவுரை!

  • In Sports
  • June 7, 2019
  • 213 Views
ராணுவ முத்திரை நீக்கம்: பரிசீலனை செய்ய பிசிசிஐ.,க்கு ஐசிசி., அறிவுரை!

புதுடெல்லி:

கிரிக்கெட் வீரர் தோனியின் கையுறையிலிருந்த ராணுவ முத்திரை நீக்கம் தொடர்பாக பரிசீலனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி., (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) அறிவுறுத்தியுள்ளது.

அரசியல், மதம், இனம் சார்ந்த எந்த கருத்துக்களும் உடை, பேட், ஹெல்மட் போன்றவற்றில் இருக்கக்கூடாது என ஐசிசி., அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்