தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

சென்னை:

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி, ராஜா ராமன் மற்றும் மதுரை கலெக்டர் நாகராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன் நகர்ப்புற மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குநராகவும், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜனை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்