ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை:

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை ஆணையராகவும், போக்குவரத்துத் துறை செயலாளராக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், அரியலூர் கலெக்டராக இருந்த வினய், மதுரை கலெக்டராகவும், அரியலூர் ஆட்சியராக டி.ரத்னா நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்