விமானத்தின் பாகம் கழன்றது! பத்திரமாக தரையிறக்கம்!!

விமானத்தின் பாகம் கழன்றது! பத்திரமாக தரையிறக்கம்!!

கோவை:

கோவையில் விமானப்படை விமானத்தின் பாகம் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட மிக் 21 ரக விமானம் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழந்து விழுந்தது.

இருகூர் விவசாய நிலங்களில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடக்கிறது. பெட்ரோல் டேங்க் விழுந்த பகுதி சுமார் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. விமானம் சூலூர் விமானப்படைக்கே திரும்பிச்சென்று பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்