நடுரோட்டில் பயங்கர வெடிப்பு

நடுரோட்டில் பயங்கர வெடிப்பு

பெலகாவி:

கர்நாடகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள என்.எச்.-4 தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மிகப்பெரிய வெடிப்பு நீண்ட தூரம் ஏற்பட்டுள்ளது. நிப்பானி என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர வெடிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணி தொர்ந்து நடந்து வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்