‘‘இந்து’’ என்கின்ற மதக்குறிப்பு…! எப்படி வந்தது..!! வரலாற்றை சொல்லும் கமல்..!

‘‘இந்து’’ என்கின்ற மதக்குறிப்பு…! எப்படி வந்தது..!! வரலாற்றை சொல்லும் கமல்..!

சென்னை:
இந்து மதத்தை பற்றிய வரலாற்று மதக்குறிப்பு பற்றி, கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘‘12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘‘இந்து’’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆளவந்தாராலோ ‘‘இந்து’’ என நாமகரணம் செய்யப்பட்டோம்’’ என்பது உள்ளிட்ட தகவலை தெரிவித்துள்ளார்.
அதன் டுவிட்டர் பதிவு:

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்