6 நீதிபதிகள் நியமனம்

6 நீதிபதிகள் நியமனம்

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோரை நிரந்த நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நீதிபதிகளுக்கான காலி இடங்கள் 17 ஆக உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்