பதவியேற்பை ரசித்த மோடியின் தாயார்!

பதவியேற்பை ரசித்த மோடியின் தாயார்!

அகமதாபாத்:

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் மோடியின் தாயார் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தன் மகன் பதவியேற்பதை ஹீரா மென் மோடி கண்டுகளித்தார். அப்போது அவர் கை தட்டி வரவேற்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்