தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

சென்னை:

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,

சென்னைனை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்