இந்திய பெண்ணை மணக்கும் பாக்., வீரர்

  • In Sports
  • July 31, 2019
  • 201 Views
இந்திய பெண்ணை மணக்கும் பாக்., வீரர்

சண்டிகர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண்ணை ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.

ஹியானாவை சேர்ந்த நுஹ் மாவட்டத்தின் சாந்தேனி கிராமத்தை சேர்ந்த ஷாமியா, தற்போது துபாயில் உள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்சில் பொறியாளராக உள்ளார்.

சுமார் 3 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வரும் ஷாமியா, நெருங்கிய நண்பர் மூலம் ஹசன் அலியை சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி துபாயில் உள்ள அட்லாண்டிஸ் பாம் ஓட்டலில் திருமணம் நடக்கிறது. இதற்காக ஷாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேர் திருமணத்திற்காக துபாய் செல்ல விசாக்களுக்கு விண்ணிபித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்