ஹரியாணா குடோனில் தீ; 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி..!

ஹரியாணா குடோனில் தீ; 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி..!

பரிதாபாத்:

ஹரியாணா மாநிலம், பரிதாபாத்தில் துணி குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 மாணவவர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். இந்த தீவிபத்து பள்ளி அருகே நடைபெற்றதால் இதில் 2 மாணவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்