8 சுயேச்சைகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு

8 சுயேச்சைகள் பா.ஜ.,வுக்கு ஆதரவு

ஹரியானா:

ஹரியானாவில் வெற்றிபெற்ற 8 சுயேச்சைகள் பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஹரியானா சட்டசபைக்கு கடந்த 21ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இந்நிலையில், 8 சுயேச்சைகள் இன்று பா.ஜ.,வுக்க ஆதரவு தெரித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க மனோகர் லால் கட்டார் உரிமை கோர உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்