ஹர்திக் பாண்டியாவுக்கு ‘ஆப்ரேஷன் சக்சஸ்’

ஹர்திக் பாண்டியாவுக்கு ‘ஆப்ரேஷன் சக்சஸ்’

லண்டன்:

முதுகு வலி காரணமாக லண்டன் சென்றுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு நல்ல முறையில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியின் போது, அவருக்கு முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டது. இந்த பிரச்னையை பரிசோதித்த பிசிசிஐ மருத்துவ குழுவினர் அவருக்கு லண்டனில் ஆப்ரேஷன் செய்ய பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், வெற்றிகரமாக முதுகு தண்டில் ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும், குணமடைய வேண்டிய தன்னுடைய ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்