ஹர்திக் பாண்டியா நீக்கம்

  • In Sports
  • February 1, 2020
  • 208 Views
ஹர்திக் பாண்டியா நீக்கம்

மும்பை:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா விலக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், தனது முதுகுவலி அறுவை சிகிச்சையை தொடர்ந்து முழு உடற்திறன் அடையவில்லை, அவர் குணமடைய கால அவகாசம் தேவை எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்