கமலுக்கு ஹர்பஜன் சிங்  வாழ்த்து

கமலுக்கு ஹர்பஜன் சிங்  வாழ்த்து

சென்னை:

நடிகர் கமல்ஹாசனுக்கு கரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தனது 65வது பிறந்த நாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், சினிமா என்னும் துறவை துரத்தி சிறகு செதுக்கிய பறவை உங்கள் அறுபத்து ஐந்து அகவை எமக்கு விஸ்வரூப உவகை.

கறிப்புற்றோம் காணீர் ! காலம் இருக்கட்டும் உம் பெயர் சொல்லி! கமல் சார் உங்களுக்கு உங்கள் தோனியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்ச்சி என பதவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்