இஸ்லாமிய நாடுகளை கலாய்த்த ஹர்பஜன்..!

  • In Sports
  • July 24, 2019
  • 199 Views
இஸ்லாமிய நாடுகளை கலாய்த்த ஹர்பஜன்..!

‘சந்திராயன் 2’ விண்ணில் செலுத்தி வெற்றிபெற்றதைத்தொடர்ந்து, இஸ்லாமிய நாடுகள் எதுவும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பவில்லை என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கலாய்த்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது நாட்டு கொடிகளில் நிலாவை வைத்துள்ளார்கள். ஆனால் நிலாவில் தனது கொடியை நாட்டியுள்ள எந்த நாட்டின் கொடியிலும் நிலா இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்