ஜி.வி.பிரகாஷின் தங்கை நாயகியாக அறிமுகம்..!

  • In Cinema
  • June 11, 2019
  • 225 Views
ஜி.வி.பிரகாஷின் தங்கை நாயகியாக அறிமுகம்..!

ராமநாதபுரம்:

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிராஷின் தங்கையான பவானி ஸ்ரீ புதிய திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

இயக்குநர் விருமாண்டியின் ‘கணவர் பெயர் ரண சிங்கம்’ என்ற புதிய படத்தின் பூஜை ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

நடிகர் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்தில் 2வது கதாநாயகியாக நடிகர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ அறிமுகமாகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்