‘‘ஓபிஎஸ் நீங்க ஆம்பளயா’’ வைரல் வீடியோ

  • In Chennai
  • November 25, 2019
  • 240 Views
‘‘ஓபிஎஸ் நீங்க ஆம்பளயா’’ வைரல் வீடியோ

சென்னை:

ஓபிஎஸ் நீங்க ஆம்பளயா என குருமூர்த்தி கேட்டதாக சொல்லப்படும் வீடியோ தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரண்டாக பரவிவருகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு நிகழ்ச்சியில், சசிகலாவுக்கு முதல்வர் பதவியேற்க ஏற்பாடு நடந்ததாகவும், அங்கு நடந்த துப்புறவு பணிகளை ஓபிஎஸ் கவனிக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து ‘‘நீங்க ஆம்பளயா’’ எனக் கேட்டுள்ளார். அதற்கு ஓபிஸ் என்ன பண்ணலாம் என கேட்டபோது, நீங்க போய் அம்மா சமாதியில உட்காருங்க விடை கிடைக்கும் என தெரிவித்துள்ளதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ‘‘ஓபிஎஸ் நீங்க ஆம்பளயா’’ என ஹாஸ்டாக்குகள் மூலம் வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்