செப்., ஜிஎஸ்டி வசூல் ரூ.92,000 கோடி

செப்., ஜிஎஸ்டி வசூல் ரூ.92,000 கோடி

புதுடெல்லி:

நாடுமுழுவதும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் ரூ.91,916 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் சிஜிஎஸ்டி ரூ.16,630 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.22,598 கோடியும், இறக்குமதி உள்ளிட்ட ஐஜிஎஸ்டி மூலம் ரூ.45,069 கோடியும் மற்றும் செஸ் மூலம் ரூ.7,620 கோடியும் வசூலிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்