குரூப் 1 தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு

குரூப் 1 தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு

சென்னை:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு வரும் 20ம் தேதி மதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் குரூப் 1 தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த தேர்வு வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 19ம் தேதி எனவும் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் எனவும், இதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட பிற விவரங்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc.exams.net. www.tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்