முறைகேடுகளை தவிர்க்க குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ்!

முறைகேடுகளை தவிர்க்க குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ்!

மதுரை:

மதுரையில் குடிநீர் விநியோகிப்பதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க லாரிகளில் ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புகள் இல்லாத பகுதிகளுக்கு, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் குடிநீர் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுத்தது.

இந்நிலையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மாநாகராட்சியின் 34 தண்ணீர் லாரிகள் மற்றும் 25 டிராக்டர்களில் ஜிபிஎஸ் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்