அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்

அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்

சென்னை:

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, சேலம், கன்னியாகுமரி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் வனிதா, திருச்சி அரசு மருத்துவமனை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்