கடந்த 2 நாளில் தங்கம் விலை ரூ.1000 உயர்வு!

கடந்த 2 நாளில் தங்கம் விலை ரூ.1000 உயர்வு!

சென்னை:

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168க்கு இன்று விற்பனையானது.

கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்