தங்கம் விலை ரூ.640 உயர்வு

தங்கம் விலை ரூ.640 உயர்வு

சென்னை:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து விற்பனையானது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3680க்கு விற்பனையானது.

இந்நிலையில், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.29,440க்கு விற்பனையானது.
தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றத்தால், சவரன் 30 ஆயிரத்தை தாண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்