குறைந்தது தங்கம் விலை

குறைந்தது தங்கம் விலை

சென்னை:

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தநிலையில் தற்போது குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்