இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

  • In General
  • September 14, 2020
  • 162 Views
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இன்றைய விலை நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.​

ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (செப்டம்பர்13) ஒரு கிராம் (22கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,890ஆக இருக்கிறது. நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) இதன் விலை ரூ.4,905ஆக இருந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ.15 குறைந்துள்ளது.

இதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.39,120ஆக இருக்கிறது.

​தூய தங்கத்தின் விலை .

ஆபரணத் தங்கத்தை போலவே தூய தங்கத்தின் விலையும் நேற்று முதல் குறைந்துள்ளது.24 கேரட் தூய தங்கம் கிராம் ரூ5,135ஆக குறைந்துள்ளது.

இதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.41,080ஆக இருக்கிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் நேற்று முதல் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69,800ஆக இருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்