துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..!

  • In Sports
  • July 15, 2019
  • 311 Views
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..!

ஜெர்மன்:

ஜெர்மனியில் நடைபெற்ற இளைஞர்களுக்கான உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

இந்திய வீராங்கனைகள் இளவேனில் வளரிமான் தங்கப்பதக்கமும், மெகுலி கோஷ் வெள்ளிப்பதக்கமும் வெற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்