குடோனில் திடீர் தீவிபத்து

குடோனில் திடீர் தீவிபத்து

மண்டி:

ஹிமாச்சல பிரதேசத்தில் குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தின் சவுக் அருகே குடோன் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

இந்த தீவிபத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர். சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்¬.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்