மோடிக்கு தயாராகும் 3 பரிசு..!

மோடிக்கு தயாராகும் 3 பரிசு..!

இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, 3 நினைவு பரிகளை குஜராத்தை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் வழங்குறார்.

பிரதமர் மோடிக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியால் ஆன 3 நினைவுப் பரிசுகளை குஜராத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் தயாரித்துள்ளார்.

இதுகுறித்து நகைக்கடைக்காரர் கூறுகையில், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே அவற்றை தயாரிக்கத் தொடங்கினேன். பிரதமரைச் சந்தித்து அளிப்பதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்த பரிசுகள் தங்கள் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே, கிரிக்கெட் வீரர் தோனிக்கு இதேபோல நினைவுப் பரிசை அவர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்