‘ககன்யான்’ விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு உணவு

‘ககன்யான்’ விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு உணவு

மைசூரு:

‘ககன்யான்’ விண்கலலம் மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்க சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மிஷன் ககன்யனில் விண்வெளிக்குச் செல்ல திட்டமிடப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களுக்கு, முட்டை ரோல்ஸ், வெஜ் ரோல்ஸ், இட்லி, மூங் தால் ஹல்வா மற்றும் வெஜ் புலாவ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மைசூர் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு ஹீட்டர்களும் வழங்கப்படும்.

புவியீர்ப்பு இல்லாத இடத்தில் விண்வெளியில் நீர் மற்றும் பழச்சாறுகள் உள்ளிட்ட திரவங்களை விண்வெளி வீரர்கள் குடிக்க உதவுவதற்காக, மிஷன் ககன்யனுக்காக சிறப்பு கொள்கலன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்