விஜய் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’..!

  • In Cinema
  • June 21, 2019
  • 191 Views
விஜய் புதிய படத்தின் பெயர் ‘பிகில்’..!

சென்னை:

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ‘பிகில்’ எனப் பெயரிடப்பட்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்