பிரபுதேவாவின் ‘பஹிரா’ பர்ஸ்ட்லுக்

  • In Cinema
  • February 15, 2020
  • 281 Views
பிரபுதேவாவின் ‘பஹிரா’ பர்ஸ்ட்லுக்

சென்னை:

பிரபுதேவா பாலிவுட்டில் பிசியாக இருந்தாலும் தற்போது அவர் நடிக்கும் ‘பஹிரா’ என்ற தமிழ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘பஹிரா’ படத்தில் ஒரு சைக்கோ மிஸ்ட்ரி திரில்லராக ஒரு புதிய கோணத்தில் நடிக்கிறார். இந்த படம் காதலன் 2ம் பாகமாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது. பிரபுதேவா மொட்டையடித்து நெற்றிக்கண் வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்