முதல் நாள் அணிவகுப்பு மரியாதை

முதல் நாள் அணிவகுப்பு மரியாதை

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் முதல் நாள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடக்கை யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 31ம் தேதி இரு யூனியன் பிரதேசங்களுக்கும் கவர்னர் மற்றும் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டது. கடந்த 1ம் தேதி முதல் யூனியன் பிரதேசங்களாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் போலீசாரின் முதல் நாள் அணிவகுப்பு மரியாதையை லெப்டினன்ட் கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு ஏற்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்