பிஜி தீவில் நிலநடுக்கம்!

பிஜி தீவில் நிலநடுக்கம்!

பிஜி :

தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிஜி தீவுகளின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்