உலக கோப்பை கால்பந்து சின்னம் வெளியீடு

  • In Sports
  • September 4, 2019
  • 204 Views
உலக கோப்பை கால்பந்து சின்னம் வெளியீடு

கத்தார்:

கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள 22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னத்தை கத்தார் வெளியிட்டுள்ளது.

தோஹாவில் உள்ள புர்ஜ் தோஹா டவரில், உலகக்கோப்பை கால்பந்து சின்னமானது பிரமாண்டமாக ஒளிரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்