கிரிக்கெட் மைதானத்துக்கு ஜெட்லி பெயர்

  • In Sports
  • August 27, 2019
  • 230 Views
கிரிக்கெட் மைதானத்துக்கு ஜெட்லி பெயர்

புதுடெல்லி:

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டது.

சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்பி.,யுமான கவுதம் கம்பீர், யமுனா விளையாட்டு வளாகத்துக்கு அருண்ஜெட்லி பெயரை வைக்க கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்