56 வயசுல எப்படிங்க.. ஆச்சர்யப்படும் ரசிகர்கள்

56 வயசுல எப்படிங்க.. ஆச்சர்யப்படும் ரசிகர்கள்

பிரபல செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபு கால்களை விரித்து அசால்ட்டாக அமரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு, பாலச்சந்தரின் கல்கி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்கள், மேடை நாடகங்கள், டீவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். பாத்திமா பாபு அதிமுகவின் பேச்சாளராகவும் உள்ளார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் முதல் ஆளாக வெளியே வந்தார்.

இந்நிலையில் அவர் தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் இரண்டு கால்களையும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் விரித்து அசால்ட்டாக உட்காருகிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்