இஸ்ரோ பெயரில் போலி டுவிட்டர்

இஸ்ரோ பெயரில் போலி டுவிட்டர்

சென்னை:

இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கும் மற்றும் இணையதளத்தை அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் தனிப்பட்ட டுவிட்டர் மற்றும் இணையதளம் இல்லை எனவும், இதுபோன்ற கணக்குகளில் வரும் செய்திகள் உண்மையானதல்ல என தெரிவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை கீழ்கண்டவாறு உறுதிப்படுத்தியுள்து.

  1. https://www.twitter.com/isro
  2. https://www.facebook.com/ISRO
  3. Youtube ISRO Official

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்