முதல்வர் நாளை டெல்லி பயணம்?

முதல்வர் நாளை டெல்லி பயணம்?

சென்னை:

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில், தேசிய ஜனநாயக கட்சியின் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் விருந்து உபசரிப்பும் நடைபெறவுள்ளது. அதே நாளிலேயே அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டியுள்ளது.

இந்நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்