ஆங்கில வழி படிப்புக்கு கட்டணம் ரத்து

ஆங்கில வழி படிப்புக்கு கட்டணம் ரத்து

சென்னை:

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புகள் வரை ஆங்கில வழிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்துசெய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணையை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்