விருந்துக்கு ஆட்டோவில் வந்த இளவரசர்

  • In General
  • October 16, 2019
  • 181 Views
விருந்துக்கு ஆட்டோவில் வந்த இளவரசர்

இஸ்லாமாபாத்:

அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் விருந்துக்கு வந்தார்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 5 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் பங்கேற்க இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டனும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் வந்திறங்கியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்