நியூசி., க்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்..!

  • In Sports
  • July 3, 2019
  • 182 Views
நியூசி., க்கு எதிராக இங்கிலாந்து பேட்டிங்..!

செஸ்டர் லீ ஸ்டீரீட்:

ஐசிசி உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

41வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து அணி மோதுகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்