மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ

  • In General
  • February 8, 2020
  • 150 Views
மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ

சாலையில் யானை வருவதை கவனிக்காமல் வேகமாக பைக்கில் ஒருவர் உயிர் தப்பிய அதிர்ச்சி தரும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.

இயற்கை குறித்து ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 36 விநாடி நீளமுள்ள வீடியோவில், ஒரு பைக்கில் பொறுப்பற்ற முறையில் சாலையில் சென்ற ஒருவர், யானை வருவதை கவனித்த அவர், மயிரிழையில் கடந்து செல்கிறார்.

இதுபோன்ற ஒரு திடீர் சாதனையை ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டு எச்சரிக்கும் செய்தியை கஸ்வான் வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்